At the acme of excellence
July 13, 2011 — T. SARAVANAN
A city-based football academy grooms under-privileged children into skilful players
At a time when people are citing lack of infrastructure and paucity of funds as reasons for the shortage of quality football players, one academy in the city is silently marching towards glory by producing three State players in as many years, and that too with minimum infrastructure and little outside support.
It all started when a group of dedicated former players of the Acme Sports Club decided to carry forward their dreams to the next generation. “With passion and interest for the game growing stronger by the day, we felt the need to make a different kind of contribution to the sport,” says R. Yagna Srinivasan, secretary of the sports club and one of the founders of the academy… (for more details http://www.thehindu.com/sport/football/article2223939.ece)
05_06_2011_Dinamalar-e-paper-sup-edition-page-2 (652.5 KB, 62 hits)
04_06_2011_sivakasi_win_dinamalar-e-paper (474.2 KB, 50 hits)
கால்பந்து பயிற்சி நிறைவு விழா
மதுரை : மதுரை தனக்கன்குளம் “அக்மி’ கால்பந்து பயிலகம் மற்றும் விளையாட்டு குழு சார்பில், 16 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து சிறப்பு பயிற்சியின் நிறைவு விழா நடந்தது. விளையாட்டு குழுத் தலைவர் எழில் வரவேற்றார். மாநில கால்பந்து கழகத் தலைவர் சீனிமுகைதீன் தலைமை வகித்தார். செயலாளர் யஞ்ன சீனிவாசன், பொருளாளர் பாபனாஸ் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர் மனோகரன், நிர்வாகி அழகப்பன், ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆலோசகர் ஆன்ட்ரூ ஷைனிங்டன் பங்கேற்றனர். திருநகர், திருப்பரங்குன்றம், தனக்கன்குளத்தை சேர்ந்த 10 முதல் 16 வயதுக்குட்பட்ட, 70 மாணவர்களுக்கு இரண்டு வார கால கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டது. இலவச சீருடை, ஷூ, பால், முட்டை வழங்கப்பட்டன. பயிற்சிக்கு பின், மாணவர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.